🪔மூன்று தலைமுறை பாரம்பரியம், உங்கள் வீட்டுக்கு நேரடியாக. Traditional Recipes to Your Doorstep – No.1 South Indian Snacks Store!🪔 🎁 Bulk Order Discount Available Authentic Flavors. Homemade Goodness. International Delivery.
Search
PRODUCT RECOMMENDATIONS
Start typing or tap the search icon to load suggestions.
Rasam Podi | ரசம் பொடி – 120g – Trichy BG Group | Buy Online at KVP Kadai
Product Image

Rasam Podi | ரசம் பொடி – 120g – Trichy BG Group

Product Weight 120
₹108.00 ₹141.00 Save ₹33.00
Quantity
  • 120 g

Description

That comforting aroma when rasam simmers on the stove – this podi brings it all back. A warm blend of roasted spices, dal, and pepper that makes every sip of rasam soothing, spicy, and satisfying.

Mix with tamarind water, a spoon of ghee or gingelly oil, and this podi – your rasam is ready in minutes!

🍲 Roasted coriander, pepper, cumin, toor dal
🌶️ Strong aroma | Balanced heat
⏱️ Instant rasam in minutes
🍚 Perfect with rice or as a soup

🛒 Order now and bring tradition to your table –
Rasam Podi by  – the warmth of home in every bowl!

அம்மா rasam போட்டா வாசனையிலேயே பசிக்குத் தூங்கிவிடும் – அந்த வாசனையைக் கொண்டுதான் வருகிறது பி.ஜி. ரசம் பொடி!

கொத்தமல்லி, மிளகு, சீரகம், துவரம்பருப்பு – எல்லாம் வறுத்து ரசத்திற்கு சரியான சீரும், காரமும் தரும் பொடி.

🍲 நறுமணமிக்க பாரம்பரிய ரசம் கலவை
🌶️ மிதமான காரம், அருமையான சுவை
⏱️ புளி தண்ணீரில் கலந்து 5 நிமிடங்களில் தயார்
🍚 சாதத்துடன், சூப்பாகவும் அருமை

🛒 இப்போது ஆர்டர் செய்யுங்கள் –
திருச்சி பி.ஜி. ரசம் பொடி – ஒரு பாத்திரம் ரசத்தில் நெஞ்சை நனைக்கும் சுவை!

Hello

We will help you to place your order, place bulk orders, and find your order status.

Contact Us

WhatsApp Chat - Click here!
WhatsApp